2 January 2014

புத்தாண்டு கொண்டாட்டம்: நீச்சல் உடையுடன் ஸ்ரீதேவி

புத்தாண்டு கொண்டாட்டம்: நீச்சல் உடையுடன் ஸ்ரீதேவி



13-08-1963ல் பிறந்த நடிகை ஸ்ரீதேவிக்கு 50 வயதாகிறது. 1970-80களில் தமிழ்,தெலுங்கு,இந்தி என பல்வேஎறு மொழிகளில் கலக்கியவர்நடிகை ஸ்ரீதேவி.தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு ஒதுங்கி இருந்த நடிகை ஸ்ரீதேவி இங்கிலீஷ் வென்ஹ்லீஷ் படத்தின் மூல ரீ எண்ட்ரி ஆனார் இப்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் ‌காட்டி வருகிறார். 

இம்முறை தனக்காக அல்ல, தனது மகளுக்காக. ஸ்ரீதேவிக்கு ஜானவி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த பெண் ஜானவியை சினிமாவில் இறக்கும் முயற்சியாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் தனது மகளுக்காக கதை கேட்க ஆரம்பித்துள்ளார் எனக்கூறப்படுகிறது.


சமீபகாலமாக நடிகை ஸ்ரீதேவி பொது நிகழ்ச்சிகளில் அரை குறை ஆடையுடன் வரத் தொடங்கியுள்ளார்.  

தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்ட்டாட்டத்தில் கலந்து கொண்ட அவரது புகைப்படங்கள் வெளியாகி உள்ளது அதில் அவர் கருப்பு நிற நீச்சல் உடையில் உள்ளார். அதில் அவரது இரண்டு மகள்களுடன் போனிக்கபூரும் உள்ளார்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top