மானேஜரை கழற்றி விட்ட நடிகை!
தோற்றத்தைப் போலவே கொஞ்சம் தமாசானவர்தான் அந்த இரண்டெழுத்து ‘யா’ நடிகை. இவர் தனது மானேஜரை அதிரடியாக மாற்றி விட்டாராம். இப்போது தனது ‘கால்ஷீட்’டை அவரே கவனித்துக் கொள்கிறாராம்.
தமிழ் தெரியாத இவரிடம், சில தமிழ் வார்த்தைகளை சொல்லிக் கொடுத்து விளையாடி வருகிறார்களாம், சில கதாநாயகர்கள்

0 comments