30 July 2013

2015 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : அட்டவணை வெளியீடு முதல் ஆட்டத்தில் இந்தியா Vs பாகிஸ்தான்

2015 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : அட்டவணை வெளியீடு
முதல் ஆட்டத்தில் இந்தியா Vs பாகிஸ்தான்
 

                   2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடக்கும் இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா உட்பட 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.  

குரூப் ஏ-வில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளும் மற்றும் குவாலிபயர் ஆட்டங்களில் வெல்லும் இரண்டு அணிகளும் பங்கேற்று உள்ளன.

குரூப் பி-வில் தென் ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவு, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகளும் குவாலிபயர் ஆட்டங்களில் வெல்லும் ஒரு அணியும் பங்கேற்கின்றன. 

உலக கோப்பை தொடரின் முதல் ஆட்டம் பிப்ரவரி மாதம் 14ந் தேதி அன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி மெல்போர்ன் நகரில் நடக்கிறது.

Group A: 

England, 

Australia, 

Sri Lanka, 

Bangladesh, 

New Zealand, 

 Qualifier 2 and Qualifier 3




Group B: 

 South Africa, 

India, 

Pakistan, 

West Indies 

Zimbabwe, 

 Ireland and Qualifier 4

Venue cities: Adelaide, Auckland, Brisbane, Canberra, Christchurch, Dunedin, Napier, Nelson, Hamilton, Hobart, Melbourne, Perth, Sydney, Wellington


இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள்


* India vs Pakistan at Adelaide (February 15)


* India vs South Africa at Melbourne (February 22)


* India vs Qualifier 4 at Perth (February 28)


* India vs West Indies at Perth (March 6)


* India vs Ireland at Hamilton (March 10)


* India vs Zimbabwe at Auckland (March 14)







Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top