16 August 2013

அனுஷ்காவுடன் சார்மி மோதல்

அனுஷ்காவுடன் சார்மி மோதல்


                அனுஷ்கா – சார்மி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு பட உலகம் கிசுகிசுக்கிறது. வரலாற்று படங்களில் அனுஷ்காவுக்கு போகும் கேரக்டர்களை பறிக்க சார்மி மல்லுக்கட்டுகிறார். 

ஏற்கனவே ‘அருந்ததி’ என்ற படத்தில் நடித்து வரலாற்று படங்கள் கேரக்டருக்கு பொருத்தமானவர் என பெயரெடுத்தார்.

தொடர்ந்து அதே மாதிரியான படம் வாய்ப்புகள் வந்தன. தற்போது ‘ருத்ரமாதேவி’ என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். 

இதற்கிடையில் தனக்கும் வரலாற்று படங்கள் பொருத்தமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்க தொடங்கியுள்ளார் சார்மி.

இதற்கு வசதியாக ஏற்கனவே வரலாற்று கேரக்டரில் தான் நடித்த பட ஸ்டில்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். 

இது அனுஷ்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் பனிப்போர் நடக்கிறது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top