டெல்லி மெட்ரொ ரயிலில் "கசமுசா"
13 மெட்ரோ ரயில் ஆபாச வீடியோ இன்டர்நெட்டில் வெளியிடு
அதிர்ச்சியில் இந்தியன் ரயில்வே துறை
இப்பொழுது இன்டர்நெட்டில் பரபரப்பாக தேடப்படும் விஷியம் டெல்லி மெட்ரொ சிசிடிவி எம்எம்எஸ் தான். இந்தியன் ரயில்வே துறை தீவிரவாதிகள் தாக்குதல் உள்ளிட்ட செயல்களைத் தடுக்க பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சிசிடிவி கேமராக்களை வைத்துள்ளன.
ஆனால், இதில் ரயிலில் பயணிக்கும் ஆண் பெண்களின் ஆபாசங்கள் ஏராளமாக பதிவாகி உள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் ஆட்கள் அதிகமில்லாத பெட்டிகளில் ஏறும் ஆண்-பெண்கள் சிலர் ரயிலில் வைத்தே அறுவறுப்பான வேலைகளில் இறங்குகின்றனர்.
இதில் முக்கியமான கேள்வி, இந்த வீடியோக்கள் எப்படி வெளியே போயின என்பது தான். இந்த வீடியோ கேமராக்கள் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) ஆகியோரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.
இப்போது வீடியோவை லீக் செய்தது யார் என்பது தொடர்பாக இந்த இரு பிரிவினருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இதை நாங்கள் செய்யவில்லை, அவர்கள் தான் செய்திருக்க வேண்டும் என்று டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை இருவருமே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர்.
டெல்லி மெட்ரொ சிசிடிவி எம்எம்எஸ்
டெல்லி மெட்ரோ ரயில்களில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் ஆண்-பெண்களின் பொது இட அசிங்கங்களை அப்படியே பல்வேறு ஆபாச இணையத்தளங்களில் வீடியோவாக போட்டுள்ளது ஒரு கும்பல்.
இந்தக் கும்பலுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள சிசிடிவி வீடியோக்கள் எப்படி கிடைத்தன என்பது தெரியவில்லை.
மெட்ரோ ரயில் அலுவலகத்தில் அல்லது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் பணியாற்றும் யாரோ தான் இந்த வீடியோக்களை இவர்களுக்குத் தந்திருக்க வேண்டும்.
அல்லது அந்த நபரே தான் ஆபாச இணையத்தளங்களில் இந்த வீடியோவை அப்லோட் செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
டெல்லி மெட்ரோ ரயில்களில் பதிவான ஆண்-பெண் ஆபாச வீடியோக்கள் எம்எம்எஸ்-களாக செல்போன்களிலும் பரவி வருகின்றன.
மொத்தம் 13 மெட்ரோ ரயில் ஆபாச வீடியோக்கள் இதுவரை இணையத்தளங்களில் அப்லோட் ஆகியுள்ளன. இதை இதுவரை 1.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் ஆட்கள் அதிகமில்லாத பெட்டிகளில் ஏறும் ஆண்-பெண்கள் சிலர் ரயிலில் வைத்தே அறுவறுப்பான வேலைகளில் இறங்குகின்றனர்.
இதை அதில் உள்ள வீடியோ கேமராக்கள் படம் பிடிக்கின்றன என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.
0 comments