பாடல் காட்சிக்கு படுகவர்ச்சியான உடையணிந்து வந்த நயன்தாரா
ஆடிப்போன உதயநிதி கண்டிப்பு
சென்னை:

பாடலில் படுகவர்ச்சி இது கதிர்வேலன் காதல் படத்தில் கவர்ச்சிக்கு வேலை இல்லை என்றாலும் நயனின் விருப்பத்திற்காக இயக்குனர் அவரை பாடல் காட்சிகளில் படுகவர்ச்சியாக ஆட வைத்தாராம்.
ஆடிப்போன உதயநிதி அதைப் பார்த்த நாயகன் உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம். என் படத்தில் கதைக்கு தானே தவிர கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இல்லை என்று கறாராக சொல்லிவிட்டாராம்.
டீசன்ட்டா வாங்க பாடல் காட்சிக்கு படுகவர்ச்சியான உடையணிந்து வந்த நயனிடம் கொஞ்சம் டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க என்று உதயநிதி உத்தரவிட்டாராம். இதையடுத்து நயன் பழையபடி போர்த்திக் கொண்டு வந்து உதயநிதியுடன் டான்ஸ் ஆடினாராம்
0 comments