பரமக்குடி அருகே விடுதி மாணவிகளுக்கு
வாந்தி,மயக்கம் ஏற்பட்டதால்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
பரமக்குடி, ஜூன் 20:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது பார்த்திபனூர். இந்த ஊரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மாணவர்களும், மாணவிகளும் படித்து வருகின்றனர். தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகளும் உள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலை கேட்ட பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். மாணவிகளின் வாந்தி-மயக்கத்திற்கு இரவு சாப்பாடுதான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
0 comments