3 June 2013

சசிகுமாரின் குட்டிப்புலி படத்திற்கு இளையராஜா எதிர்ப்பு

சசிகுமாரின் குட்டிப்புலி படத்திற்கு  இளையராஜா எதிர்ப்பு

                                 

                                                     சசிகுமார் கதாநாயகனாக நடித்து தற்போது ரிலீசாகி 

ஓடிக் கொண்டிருக்கும் குட்டிப்புலி படத்தில் இளைய ராஜாவின் 2 பாடல்கள் 

இடம் பெற்றுள்ளன. ரஜினியின் கழுகு படத்தில் வரும் பொன்னோவியம் 

கண்டேனம்மா என்ற முழு பாட்டும் இடம் பெற்றுள்ளது. 




இந்த பாடல்களை தன்னிடம் அனுமதி பெறாமல் பயன் படுத்தியுள்ளதாக 

இளையராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top