உச்சிப்புளி அருகே சுற்றுலா வேன் மோதி சைக்கிளில் சென்றவர் பலி
ராமநாதபுரம்,ஜூன்.9:

இதில் சுயராஜ் தூக்கி வீசப்பட்டார். விபத்து ஏற்பட்டதும் வேன் நிற்காமல் சென்றுவிட்டது. விபத்தில் படுகாயம் அடைந்த சுயராஜை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுயராஜ் இறந்தார்.
இதுகுறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments