கலை /அறிவியல்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
     
கலை அறிவியல் கல்லூரிகள், இராமநாதபுரம்
                                                              ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.


இராமநாதபுரம்

1. அரசு மகளிர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம்
     (Arts & Science Colleges in Ramanathapuram)

2. மதுரை காமராஜ்  பல்கலைக்கழகம் மாலை நேரக் கல்லூரி,
     இராமநாதபுரம்
     (Madurai Kamaraj University Evening College, Ramanathapuram)

3. சேதுபதி அரசு கலைக் கல்லூரி,இராமநாதபுரம்
     (Sethupathy Govt. Arts College, Ramanathapuram)


 கீழக்கரை
4. செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கீழக்கரை
     (Syed Hammedia Arts and Science College, Kilakkarai)


5. தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கீழக்கரை 
    (Thassim Beevi Abdul Kadar College for Women, Kilakkarai)


பரமக்குடி 

6.அரசு கலைக் கல்லூரி, பரமக்குடி
    (Govt. Arts College, Paramakudi)

7.மதுரை காமராஜ்  பல்கலைக்கழகம் மாலை நேரக் கல்லூரி, பரமக்குடி   
    (Madurai Kamaraj University Evening College, Paramakudi)

முத்துப்பேட்டை

8. கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முத்துப்பேட்டை
    (Caussanel College of Arts and Science, Ramanathapuram)

கமுதி 

9. பசும்பொன் திரு.முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி, கமுதி 
      (Pasumpon Thiru Muthuramalinga Thevar Memorial College,Kamuthi)

முதுகுளத்தூர்

10. சோனை மீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதுகுளத்தூர்
       (Sonai Meenal Arts and Science College, Mudukulathur)

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top