மரத்தில் கார் மோதி விபத்து
பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் நடிகர் பால்வாக்கர் மரணம்
லாஸ் ஏஞ்சல்ஸ்:
நேற்று நடந்த கார் விபத்தில் சிக்கி ஹாலிவுட் நடிகரான பால்வாக்கர் மரணமடைந்தார்.ஹாலிவுட் நடிகரான 40 வயது பால்வாக்கர், நேற்று மதியம் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் கடந்து கொண்டு தன் நண்பர்களுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவரது கார், லாஸ் ஏஞ்சல்ஸ் சாண்டா கிளாரிட சிக்னல் அருகே ஒரு மரத்தின் மீது அந்த கார் மோதியது.மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்தது. இதனால் அவர்கள் வந்த கார் தீப்பிடித்து எரிந்தது.

0 comments