தருமபுரி கலவரத்திற்கு காரணமான காதல் ஜோடியில் இளவரசன் மர்மமரணம் :சடலம் தருமபுரி அரசுக் கலைக்கல்லூரி பின்புறம்
கண்டெடுக்கப்பட்டது.
தருமபுரி:
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இளவரசனின் சடலம் தருமபுரி அரசுக் கலைக்கல்லூரி பின்புறம்
உள்ள தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி திவ்யாவின் காதல்
கணவரான இளவரசன் கொலை செய்யப்பட்டரா அல்லது தற்கொலை கொண்டாரா என்று செய்து காவல்துறையினர் தீவிரமாக
விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தண்டவாளத்தின்
அருகிலிருந்து இளவரசனின் மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பை
மீட்கப்பட்டுள்ளன.
இளவரசனின் சட்டைப் பையிலிருந்து 2 கடிதங்கள்
கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.














0 comments