சோலார் பேனல் மோசடியில்
தாமிரபரணி பட கதாநாயகி நடிகை பானுவும் சிக்குகிறார்
திருவனந்தபுரம்:
கேரளாவில் சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் ‘தாமிரபரணி‘ பட கதாநாயகி
பானுவுக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரள
அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள சோலார் பேனல் மோசடி வழக்கில்
நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகையும், ‘தாமிரபரணி‘ பட கதாநாயகி பானுவுக்கும்
தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பானுவுக்கும்
(மலையாளத்தில் இவர் முக்தா என அழைக்கப்படுகிறார்).
பிஜு
ராதாகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பானுவின் வீட்டிற்கு பிஜு ராதாகிருஷ்ணன் சென்றதாக அவரது கார் டிரைவர்
ஸ்ரீஜித் போலீசில் தெரிவித்துள்ளார்.
0 comments