17 May 2013

நடிகையின் குளியல் ஸ்டில்: கதறிய தயாரிப்புகள்

நடிகையின் குளியல் ஸ்டில்: கதறிய தயாரிப்புகள்



                                           திவ்யமான குத்து ஹீரோயின் சீக்கிரமே நல்ல சேதி சொல்லப்போறேனு சஸ்பென்ஸ பரவவிட்டாராம்... பரவவிட்டாராம்... மேரேஜ் மேட்டர்தான் சொல்லப்போறாருனு சேன்டல்வுட் இண்டஸ்ட்ரில பரபரப்பாயிடுச்சாம். அவர வச்சி படம் தயாரிக்கற தயாரிப்புங்க ஷாக் ஆயிட்டாங்களாம். உங்கள வச்சி நாலஞ்சி படம் தயாராயிட்டிருக்கு இந்த நேரத்துல மேரேஜ் பத்தி நீங்க சொன்னா பிஸ்னஸ் பாதிக்கும்னு கதறனாங்களாம். நெலம சீரியஸா போறத பாத்த ஹீரோயின், பேச்ச மாத்தி பேசறாராம். ஃபேன்ஸுங்கள நேர்ல சந்திக்க போறதுதான் நல்ல சேதின்னு சொன்னேன்னு சஸ்பென்ஸ் அறிவிப்ப புஸ்வானமாக்கிட்டாராம்... புஸ்வானமாக்கிட்டாராம்...

பிரசன நடிகருக்கு சோலோ ஹீரோ படங்கள் வரமாட்டேங்குதாம்... மாட்டேங்குதாம்... டபுள் ஹீரோ, டிரிபிள் ஹீரோ சப்ஜெட்ல நடிக்கத்தான் சான்ஸ் வருதாம். நட்புக்காக இந்த படங்கள்ல நடிக்கிறதால அவரோட முகம் மக்களுக்கு மறந்து போயிடுச்சாம். இனிமே இப்படி நடிக்க கூடாதுன்னு முடிவு
பண்ணினவருக்கு தைரியம் தர்ற விதமா வீட்டம்மாவான நட்பு நடிகையே சொந்தமா படம் தயாரிக்க முடிவு பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்...
ராட்ன பட சுவதி ஹீரோயின் கோலிவுட்ல சேலை, தாவணிக்கு மட்டுமே சம்மதம் சொல்றாராம்... சொல்றாராம்... டோலிவுட் படம்னா மத்த ஹீரோயினுங்க மாதிரி கிளாமருக்கு ஓகே சொல்றாராம். கோலிவுட்ல கிளாமரா நடிக்க மறுக்கிறீங்க, டோலிவுட்ல கிளாமரா நடிக்கிறீங்களே ஏன் இந்த ஏமாத்து வித்தைனு கேட்டா அப்படியெல்லாம் நான் கிளாமரா நடிக்கலேனு சமாளிக்கறாராம். ஆனா அவர் டோலிவுட்ல குளிக்கிற சீன்ல நடிச்ச ஸ்டில்ஸை காட்டினதும் பதில் சொல்ல முடியுமா திணறறாராம்... திணறறாராம்...
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top