துபாய் 'சைமா' விருது நிகழ்ச்சியில்
அவிழ்ந்து விழுந்த நடிகையின் மேலாடை
சமீபத்தில் 'சைமா' விருது வழங்கும் விழா துபாயில் நடைபெற்றது. இதில் தமிழ் நடிகர் தனுஷ், நடிகை ஹன்சிகா மோத்வானி, திரிஷா போன்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
அதேபோல் கன்னட நடிகர்- நடிகைகளுக்கும் விருது வழங்கப்பட்டது. கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் ராகிணி. இவருக்கு 'சிவா' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது கிடைத்தது. துபாயில் நடந்த இந்த விழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியில் ஒரு குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார் ராகினி.
அப்போது திடீரென அவரது மேலாடை அவிழ்ந்து விழுந்தது. இதனால் அவர் உடுத்திருந்த உள்ளாடை தெரிந்தது. இதை ராகிணி கவனிக்காமல் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும் ராகிணி அழகைப் பார்த்து ஜொள் விட்டுக்கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த நடிகையும், தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு உடனே மேடைக்கு சென்று விளக்குகளை அணைக்கச் சொல்லி ராகிணியை உள்ளே கூட்டிச்சென்று உடையை சரி செய்தார். அதன்பிறகு மீண்டும் மேடைக்கு வந்த ராகிணி மிச்ச ஆட்டத்தையும் போட்டுச் சென்றாராம்.
0 comments