18 August 2013

உலக தடகள சாம்பியன்ஷிப்: உசைன் போல்ட் தொடர்ந்து 3-வது முறையாக 200 மீ ஓட்டத்தில் தங்கம்

உலக தடகள சாம்பியன்ஷிப்: உசைன் போல்ட் தொடர்ந்து 3-வது முறையாக 200 மீ ஓட்டத்தில் தங்கம்


மாஸ்கோ, ஆக. 18:

                உலக தடகள போட்டிகள் ரஷ்யத்தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்று 200 மீட்டர் இறுதிச்சுற்று போட்டியில் ஜமைக்காவின் உசைன் போல்ட் 19.66 செகண்டுகளில் கடந்து தங்கத்தை வென்றார்.

இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு பெர்லினிலும், 2011-ம் ஆண்டு தேகுவில் நடைபெற்ற 200 மீட்டர் போட்டிகளில் அவர் தங்கம் வென்று இருந்தார். இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து அவர் மூன்றாவது முறையாக தங்கம் வெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இதுவரை அவர் 7 தங்கம் வெற்றுள்ளார்.

இரண்டாவதாக உசைன் போல்ட்டின் அணித்தோழரான வாரென் வெர் 19.79 பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். அமெரிகாவின் கர்டிஸ் மிட்செல் 20.04 செகண்டுகளில் கடந்து
வெண்கலப்பதக்கத்தை
பெற்றார்
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top